புதுடெல்லி, வெள்ளி விலை செவ்வாய்கிழமை ஒரு கிலோவுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.81,363 ஆக உள்ளது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஜூலை டெலிவரிக்கான வெள்ளி ஒப்பந்தங்கள் ரூ. 1,120 அல்லது 1.36 சதவீதம் குறைந்து ஒரு கிலோ ரூ. 81,363 ஆக இருந்தது.

உலகளவில், நியூயார்க்கில் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 2.51 சதவீதம் குறைந்து 26.94 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.