ராய்பூர், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான பூபேஷ் பாகேல் ராஜ்நந்த்கான் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் சிட்டிங் எம்பி சந்தோஷ் பாண்டேவை விட 46,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார்.

சமீபத்திய தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, பாண்டே 6,43,165 வாக்குகளையும், பாகேல் 5,97,015 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.